கொடிக்குளம் துணை மின் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து.

வருகின்ற 16.07.2024 செவ்வாய்க்கிழமை அன்று கொடிக்குளம் துணைமின் நிலையத்திற்கு அறிவிக்கபட்டிருந்த  மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீமிசல் மற்றும் ஆவுடையார்கோவில் ஆகிய இடங்களில் “மக்களுடன் முதல்வர்” முகாம் நடைபெற உள்ளதால் 16.07.2024 அன்று கொடிக்குளம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மின் தடை இருக்காது.

எனவே மும்பாலை, மணமேல்குடி முதல் அரசநகரிப்பட்டினம் வரை அம்பலவானேந்தல் என கொடிக்குளம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மட்டும் மின்விநியோகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button