ஊட்டி, கொடைக்கானல் செல்ல செப்டம்பர் 30-ம் தேதி வரை இ-பாஸ் கட்டாயம்!

ஊட்டி, கொடைக்கானல் செல்ல செப்டம்பர் 30ம் வரை இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைனில்.

ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்காரணமாக தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறையை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கலாம் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

https://epass.tnega.org/

முதலில் மேல் உள்ள லின்க் கிளிக் செய்யவும்.

அடுத்து அதில் TN ePass நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் / Where are you Coming From Card Image icon இந்தியாவுக்கு வெளியில் இருந்து / Outside India Card Image icon இந்தியாவுக்கு உள்ளே / Within India செலக்ட் செய்யவும்.

அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்.

அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபி பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்.

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்பும் இடம் / Choose your destination Card Image நீலகிரி / Nilgiris Card Image கொடைக்கானல் /  Kodaikanal Card Image உள்ளூர் பாஸ் / Localite Pass Card Image முந்தைய பாஸ்கள் / Previous Passes உங்கள் விருப்பத்தை செலக்ட் செய்யவும்.

அதன்பின்பு வரும் விண்ணப்ப படிவத்தில்,

விண்ணப்பதாரர் பெயர் / Applicant Name

வருகையின் காரணம் / Purpose of Visit

வாகன பதிவு எண் / Vehicle Registration Number

மொத்த பயணிகளின் எண்ணிக்கை / Number of Passengers

வாகன உற்பத்தி வருடம் / Year of Manufacture

வாகன வகை / Vehicle Type

எரிபொருள் வகை / Fuel Type

உள் நுழையும் நாள் / Date of Entry

வெளியேறும் நாள் / Date of Exit

நாடு / Country மாநிலம் / State
மாவட்டம் / District

முகவரி 1 / Address Line 1

முகவரி 2 / Address Line 2

அஞ்சல் குறியீ டு / Pincode

தங்கும் இடம் எங்களுக்கு தெரியும் / I know my place of stay

தங்கும் இடம் இன்னும் தெரியாது / I don’t know my place of stay

போன்றவற்றை சரியாக பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும் அதன்பின்பு உங்கள் இ பாஸ் திரையில் வரும் அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளவும் அவ்வளவுதான்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button