கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.

கோபாலப்பட்டினத்தில் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் கோபாலப்பட்டினம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில், கோபாலப்பட்டினம் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் கோபாலப்பட்டினம் உலமா சபை இணைந்து நடத்தும் மீலாதுன் நபி விழா செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.

நாள்:27.09.2024 வெள்ளிக்கிழமை.

நேரம்:மஃரிப் தொழுகைக்கு பிறகு.

இடம்:பெரிய பள்ளிவாசல் வளாகம், கோபாலப்பட்டினம்.

தலைமை

மெளலானா,மெளலவி, KA.சாதிக் ஹூசைன் ஃபாஜில் ரஹ்மானி,

தலைவர், ஜமாஅத்துல் உலமா சபை, கோபாலப்பட்டினம்.

முன்னிலை

கோபாலப்பட்டினம் முஸ்லிம் சுன்னத் வல்ஜமாஅத் நிர்வாகிகள்,

  • ஹாஜி, R.S.M.முஹம்மது அன்சாரி அவர்கள், தலைவர்
  • ஜனாப். A.நெய்னா முஹம்மது அவர்கள், துணைத்தலைவர்.
  • ஜனாப். R.அப்துல்காதர் அவர்கள், துணைத்தலைவர
  • ஹாஜி. S.முஹம்மது இபுராஹிம் அவர்கள், செயலாளர் ஜனாப்.
  • S.செய்யது முஹம்மது அவர்கள், துணைச்செயலாளர்.
  • ஜனாப். A.முஷ்தாக் அஹம்மது அவர்கள், துணைச்செயலாளர்.
  • ஹாஜி. M.பசீர் அலி அவர்கள், பொருளாளர் மற்றும்
  • உயர் மட்டக்குழு உறுப்பினர்கள், உலமா பெருமக்கள், ஊர் ஐமாஅத்தார்கள்.

கிராஅத்:

மௌலவி. அல்ஹாஃபிழ். A.ரியாஸ் முஹம்மது குத்ஸி.

கீதம்:

மௌலானா, மௌலவி. K.ஜவாஹிருல்லாஹ் குத்ஸி.

வரவேற்புரை:

மௌலவி அல்ஹாஃபிழ். R.ஷாஹீ ஹமீது குத்ஸி.

வாழ்த்துரை:

  • மௌலானா மௌலவி. M.ஹாமீம் முஸ்தஃபா நூரி.
  • மௌலானா அல்ஹாஃபிழ் S.S.ஹாஜா ரஜபுத்தீன் மன்பா.
  • மௌலானா மௌலவி. S.முஹம்மது ஃபிர்தவ்ஸ் உலவி.
  • மௌலானா மௌலவி. A.ராஜா முஹம்மது மஸ்லஹி.
  • மௌலானா மௌலவி. S.ஜாஃபர் சாதிக் முனீரி.

சிறப்புரை:

மௌலானா மௌலவி ஆவூர் A.முஹம்மது இஸ்மாயில் ஹசனி M.A., M.Phil., அவர்கள்.

பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.

நன்றியுரை:

மௌலானா மௌலவி J.உஸ்மான் அலிநாபிஈ.

துஆ:

மௌலவி அல்ஹாஃபிழ், M.S.கலீல் ரஹ்மான் சிராஜி.

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

நோட்டீஸ் அன்பளிப்பு:

அஜ்மீர் பர்னிச்சர், மீமிசல்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button