mimisal lottery seat
-
Mar- 2024 -22 Marchஉள்ளூர் செய்திகள்
மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது; ரூ.15 ஆயிரம், 2 செல்போன்கள் பறிமுதல்.
மீமிசல், மார்ச்.22-புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்…
Read More »