மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வினியோகிக்க ஏற்பாடு; உதிரிபாகங்கள் வந்தன
-
Jul- 2024 -15 Julyபுதுக்கோட்டை செய்திகள்
மாவட்டத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வினியோகிக்க ஏற்பாடு; உதிரிபாகங்கள் வந்தன.
புதுக்கோட்டை, ஜூலை.15-புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வினியோகிக்க உதிரி பாகங்கள் வந்திறங்கியுள்ளன.விலையில்லா சைக்கிள்அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் பள்ளி…
Read More »