மீமிசலில் ரஹ்மத் கிளினிக் நடத்தும் இரண்டு நாள் மருத்துவ முகாம்.

மீமிசலில் ரஹ்மத் கிளினிக் நடத்தும் இரண்டு நாள் மருத்துவ முகாம்.
பெண்கள் மருத்துவ முகாம் – ரஹ்மத் கிளினிக் இலவச மருத்துவ முகாம்:
நாள் 1: சனிக்கிழமை, 04.10.2025
நேரம்: காலை 9.00 மணி – மதியம் 1.00 மணி
இடம்: ரஹ்மத் கிளினிக், ECR ஜேம்ஸ் & கோ எதிரில், மீமிசல்
வருகை தரும் மருத்துவர்:
DR. T. கல்பனா ரமேஷ், MD., GM (பெண்கள் மருத்துவம்)
உதவி பேராசிரியர் – சிவகங்கை மெடிக்கல் காலேஜ்

முகாமில் செய்யப்படும் பரிசோதனைகள் & ஆலோசனைகள்:
- மருத்துவரின் ஆலோசனை இலவசம்
- உணவு ஆலோசனை இலவசம்
- இரத்த அழுத்தம் பரிசோதனை இலவசம்
- சர்க்கரை அளவு பரிசோதனை இலவசம்
- ECG (மருத்துவரின் ஆலோசனை படி)
முக்கிய மருத்துவ பிரச்சனைகள்:
- மாதவிடாய் கோளாறுகள்
- வெள்ளைப்படுதல்
- கர்ப்பப்பை கோளாறுகள்
சலுகைகள்:
- இரத்த பரிசோதனை மற்றும் X-RAY – 50% தள்ளுபடி (மருத்துவரின் ஆலோசனைப்படி)
முன்பதிவு தொடர்பு:
- ரஹ்மத் கிளினிக்
- செல்: 9092614621 / 9790243182

பொதுமருத்துவம்
நாள் 2: ஞாயிற்றுக்கிழமை, 05.10.2025
நேரம்: காலை 9.00 மணி – மதியம் 1.00 மணி
இடம்: ரஹ்மத் கிளினிக், ECR ஜேம்ஸ் & கோ எதிரில், மீமிசல்
வருகை தரும் மருத்துவர்:
DR. T. வெங்கடேஷ், M.B.B.S., MS (Ortho)
முகாமில் செய்யப்படும் பரிசோதனைகள் & ஆலோசனைகள்:
- மருத்துவரின் ஆலோசனை இலவசம்
- உணவுமுறை ஆலோசனை இலவசம்
- இரத்த அழுத்தம் பரிசோதனை இலவசம்
- இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை இலவசம்
- பிசியோதெரபி ஆலோசனை இலவசம்
சிகிச்சைகள்:
- மூட்டு தேய்மானம் & வீக்கம்
- இடுப்பு மற்றும் கழுத்து வலி
- முடக்குவாதம்
- தசை பிடிப்பு மற்றும் தசை நார் வலி
- எலும்பு வலி
- குதிகால் வலி
சலுகைகள்:
- இரத்த பரிசோதனை மற்றும் X-RAY – 50% தள்ளுபடி (மருத்துவரின் ஆலோசனைப்படி)
முன்பதிவு தொடர்பு:
- ரஹ்மத் கிளினிக்
- செல்: 9092614621 / 9790243182
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1





