கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு
-
Jul- 2024 -8 Julyபுதுக்கோட்டை செய்திகள்
கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, கொள்ளையர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்.
கறம்பக்குடி, ஜூலை.8-கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாலி…
Read More »