இன்று அறிவிக்கப்பட மின்தடை ரத்து.
இன்று அறிவிக்கப்பட மின்தடை ரத்து.
இன்று 03.06.25 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி, நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் அறிவிக்கப்பட்ட மின்தடை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று வழக்கம் போல் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.
மின்தடை அறிவிப்பு என்பது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






