புதுக்கோட்டை செய்திகள்
-
Jun- 2024 -28 June
பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும்; முதன்மைக்கல்வி அலுவலர்.
புதுக்கோட்டை ஜூன்.28- புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பதக்கங்களை பெற உடற்கல்வி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படவேண்டும். குறு வட்ட விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாடு…
Read More » -
27 June
மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை, ஜூன்.27- புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. சிறப்பு கிராம சபை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
27 June
குழந்தை தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனரா? ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு.
புதுக்கோட்டை, ஜூன்.27- தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகின்றனரா? என ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். குழந்தைகள் பாதுகாப்பு புதுக்கோட்டை மாவட்ட அளவிலான குழந்தைகள்…
Read More » -
26 June
சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.
புதுக்கோட்டை, ஜூன்.26-சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடன் திட்டங்கள்தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார…
Read More » -
25 June
அரசு பள்ளி மாணவர்களுக்கு தபால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க முகாம்.
புதுக்கோட்டை, ஜூன்.25- புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தபால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு முகாம் தொடங்கியுள்ளது. வங்கி சேமிப்பு கணக்கு புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர்…
Read More » -
25 June
புதுக்கோட்டை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பொதுமக்கள் மனு.
புதுக்கோட்டை, ஜூன்.25- புதுக்கோட்டை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். மாநகராட்சியாக தரம் உயர்வு புதுக்கோட்டை நகராட்சி…
Read More » -
24 June
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்.
புதுக்கோட்டை, ஜூன்.24-புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார். இதில் அன்னவாசல், திருமயம், விராலிமலை, புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி,…
Read More » -
22 June
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா அடுத்த மாதம் 27-ந் தேதி தொடங்குகிறது.
புதுக்கோட்டை, ஜூன்.22-புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 7-வது புத்தக திருவிழாவை நடத்துகிறது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி திடலில் அடுத்த மாதம் (ஜூலை)…
Read More » -
22 June
சர்வதேச யோகா தின நிகழ்ச்சி.
புதுக்கோட்டை, ஜூன்.22-புதுக்கோட்டையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் யோகா…
Read More » -
19 June
அறந்தாங்கியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்நாளை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (20ம் தேதி) வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட…
Read More »