புதுக்கோட்டை செய்திகள்
-
Jul- 2024 -9 July
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு; மாணவர்கள், பெற்றோர் பாசப் போராட்டம்.
அன்னவாசல், ஜூலை.9- புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதலில் செல்ல எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பள்ளி புதுக்கோட்டை மாவட்டம்…
Read More » -
9 July
புதுக்கோட்டையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை, தப்பி ஓடியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்.
புதுக்கோட்டை, ஜூலை.9-புதுக்கோட்டையில் பட்டப்பகலில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடியவரை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரிவாள் வெட்டுபுதுக்கோட்டை திருக்கோகர்ணம் எடத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்…
Read More » -
8 July
கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலி பறிப்பு, கொள்ளையர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்.
கறம்பக்குடி, ஜூலை.8-கறம்பக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 2 பெண்களிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாலி…
Read More » -
7 July
பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை; அலுவலர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிவுறுத்தல்.
புதுக்கோட்டை, ஜூலை.7-பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி அறிவுறுத்தினார்.அதிகாரி ஆய்வுபுதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில், பட்டா மாறுதல் நிலுவை மற்றும் தள்ளுபடி…
Read More » -
6 July
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலதுறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் தகவல். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்…
Read More » -
4 July
மாவட்டத்தில் 12 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு; கலெக்டர் மெர்சி ரம்யா தகவல்.
புதுக்கோட்டை, ஜூலை.4- புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார். ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட காலநிலை…
Read More » -
3 July
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை – சாதக, பாதகங்கள் என்ன?
புதுக்கோட்டை, ஜூலை.3- நூற்றாண்டுகள் பழமை கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதன் சாதக-பாதகங்கள் குறித்து…
Read More » -
1 July
மணமேல்குடி அருகே கடற்கரையோரம் ஒதுங்கியது:அரசு அருங்காட்சியகத்தில் திமிங்கலத்தின் எலும்புகள் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை, ஜூலை.1-மணமேல்குடி அருகே கடற்கரையோரம் ஒதுங்கிய திமிங்கலத்தின் எலும்புகள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.அரசு அருங்காட்சியகம்புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம்…
Read More » -
1 July
பிரதமரின் நிதி உதவி திட்டம்: வங்கி கணக்குடன் ஆதாரை 3,571 பேர் இணைக்கவில்லை.
புதுக்கோட்டை, ஜூலை.1- பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் வங்கி கணக்குடன் ஆதாரை 3,571 பேர் இணைக்கவில்லை. நிதி உதவி திட்டம் பிரதம மந்திரியின் விவசாயிகள் கவுரவ நிதி…
Read More » -
Jun- 2024 -29 June
இந்திய விமானப்படையில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை, ஜூன்.29-இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீரர் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணையவழியாக வருகிற 8-ந் தேதி…
Read More »