சுற்றுவட்டார செய்திகள்
-
Apr- 2024 -26 April
ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.
ஜெகதாப்பட்டினம்,ஏப்ரல்.26- ஜெகதாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க…
Read More » -
26 April
அறந்தாங்கி அருகேமாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்.
அறந்தாங்கி, ஏப்.26-அறந்தாங்கி அருகே மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.மாடு-குதிரை வண்டி எல்கை பந்தயம்அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் விநாயகர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி, குதிரை வண்டி…
Read More » -
26 April
பனங்குளத்தில் கிர்ணி பழங்கள் அறுவடை மும்முரம்.
கீரமங்கலம், ஏப்.26- கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள் மற்றும் பூக்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள். பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில்…
Read More » -
25 April
மீன்பிடி தடைக்காலம்: பழுது நீக்க விசைப்படகுகளை கரையேற்றும் மீனவர்கள், மானியத்துடன் கடனுதவி வழங்க கோரிக்கை.
தொண்டி, ஏப்.25-தொண்டி பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பழுது நீக்குவதற்காக விசைப்படகுகளை மீனவர்கள் கரையேற்றம் செய்து வருகின்றனர்.மீன்பிடி தடைக்காலம்தொண்டி, சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் நகர், சோளியக்குடி ஆகிய…
Read More » -
25 April
காரைக்குடி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு.
சிவகங்கை, ஏப்.25-காரைக்குடி அருகே 18-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.கோட்டைச்சுவர்காரைக்குடி அருகே உள்ளது அமராவதி புதூர். இந்த ஊரில் பழமையான கோட்டை ஒன்று உள்ளது. இதுகுறித்து இந்த…
Read More » -
25 April
மீமிசல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 5 வாலிபர்கள் கைது.
மீமிசல், ஏப்.25- மீமிசல் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த 5 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சங்கிலி பறிப்பு புதுக்கோட்டை…
Read More » -
25 April
ஜெகதாப்பட்டினத்தில் ரூ.10 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் விரிவாக்க பணிகள் தொடக்கம்.
ஜெகதாப்பட்டினம், ஏப்.25-ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி இறங்கு தளத்தில் ரூ.10 கோடியில் விரிவாக்க பணிகள் தொடங்கியது.கடற்கரை பகுதிபுதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் இதனையொட்டியுள்ள கிராமங்கள் கடற்கரை பகுதியாகும். இங்கிருந்து…
Read More » -
24 April
மன்னார் வளைகுடா பகுதியில்vகடல் அட்டைகள் கடத்தலை தடுக்க கூடுதல் கண்காணிப்பு; பொதுமக்கள் வலியுறுத்தல்.
கீழக்கரை, ஏப்.24-இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அதிக அளவில் அரிய வகையான பவளப்பாறை, கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற கடல் வாழ்…
Read More » -
23 April
மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்.
மணமேல்குடி,ஏப்ரல்.23- மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார…
Read More » -
22 April
கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் ெவறிச்சோடிய மீன்பிடி தளம். படகுகள் வரிசையாக நிறுத்தி வைப்பு.
கோட்டைப்பட்டினம், ஏப்.22- கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் மீன்பிடி தடைக்காலத்தால் மீன்பிடி தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தடைக்காலம் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி…
Read More »