-
புதுக்கோட்டை செய்திகள்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்.
புதுக்கோட்டை, ஜூன்.24-புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார். இதில் அன்னவாசல், திருமயம், விராலிமலை, புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி,…
Read More » -
தமிழக அரசு அறிவிப்பு
கோழி வளர்ப்பு திட்டம் :- பெண்களுக்கு தலா 40 கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று கால்நடை பராமரிப்புத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்கள்…
Read More » -
இந்திய செய்திகள்
நீட், நெட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை புதிய சட்டம் நாடு முழுவதும் அமல்.
நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொது தேர்வுகள் – நேர்மையற்ற வழிமுறைகளை தடுத்தல் சட்டத்தை, மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் பொதுத்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா அடுத்த மாதம் 27-ந் தேதி தொடங்குகிறது.
புதுக்கோட்டை, ஜூன்.22-புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து 7-வது புத்தக திருவிழாவை நடத்துகிறது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி திடலில் அடுத்த மாதம் (ஜூலை)…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
சர்வதேச யோகா தின நிகழ்ச்சி.
புதுக்கோட்டை, ஜூன்.22-புதுக்கோட்டையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காலை பல்வேறு இடங்களில் யோகா…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
அறந்தாங்கியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்நாளை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் நாளை (20ம் தேதி) வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட…
Read More » -
TNTJ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
மணமேல்குடி, ஜூன். 20-புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தவ்ஹீத் மர்கஸில்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம்:விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள்அதிகாரி தகவல்.
புதுக்கோட்டை, ஜூன்.16- ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்படுவதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 5 ஜூஸ் கடைகள் மூடல்ரூ.8 ஆயிரம் அபராதம்.
புதுக்கோட்டை, ஜூன்.15- புதுக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 5 ஜூஸ் கடைகள் மூடப்பட்டன. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூஸ் கடைகள்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டிரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.
புதுக்கோட்டை, ஜூன்.15- பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆட்டுச்சந்தை புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில்…
Read More »