-
மணமேல்குடி கல்வி வள மையம்
மணமேல்குடி ஒன்றியத்தில்
புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி.மணமேல்குடி,ஜூலை.30- மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சண்முகம்…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
கறம்பக்குடி, புதுக்கோட்டையில் ரூ.34 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கறம்பக்குடி, ஜூலை.23-கறம்பக்குடி அருகே உள்ள பட்டமா விடுதியில் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.10.50 கோடியில் கட்டப்பட்டுள்ள 96 வீடுகள் கொண்ட…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
அறந்தாங்கி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள்; டிரைவர் காயம்.
அறந்தாங்கி, ஜூலை.23- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து விச்சூர், ஆவுடையார்கோவில் வழியாக அரசு பஸ் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு செட்டிவயல் கிராமத்தில்…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18 ஆயிரம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
பேராவூரணி, ஜூலை.22-பேராவூரணி வியாபாரியிடம் பூ அனுப்புவதாக கூறி புல்லை அனுப்பி வைத்து ரூ.18ஆயிரத்து 200 மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூ…
Read More » -
சுற்றுவட்டார செய்திகள்
பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி; ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு.
ஆவுடையார்கோவில், ஜூலை.22- ஆவுடையார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் திருப்பெருந்துறை ஊராட்சி சார்பில் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சந்திரா…
Read More » -
உலக செய்திகள்
மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள்.
மைக்ரோசாப்ட் CrowdStrike என்ற மென்பொருள் கோளாறு உலகம் முழுவதும் முடங்கிய பல்வேறு சேவைகள். மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன.…
Read More » -
புதுக்கோட்டை செய்திகள்
திருட்டுப்போன 171 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு.
புதுக்கோட்டை, ஜூலை.20-புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன, தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா…
Read More » -
தமிழக செய்திகள்
ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று: 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை, தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.
ராமேசுவரம், ஜூலை.18-ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தனுஷ்கோடியில் கடல் உள்வாங்கியது.கடல் உள்வாங்கியதுராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில்…
Read More »