-
மின்தடை அறிவிப்பு
கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் செப்.19 மின்தடை அறிவிப்பு!
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 19-09-2024 வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள்…
Read More » -
இந்திய செய்திகள்
70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு திட்டம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த…
Read More » -
மணமேல்குடி
படகில் கிடந்த ஆண் சடலம்; போலீசார் விசாரணை.
மணமேல்குடி, செப்.16-மணமேல்குடி அருகே பொன்னகரம் நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆள் இல்லாமல் ஒரு நாட்டுப்படகு நின்றது.…
Read More » -
தமிழக செய்திகள்
தமிழ்நாட்டில் மீண்டும் கார்
உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்.ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தங்கள் தயாரிப்பு பணிகளை…
Read More » -
அறந்தாங்கி
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சைக்கு வந்த இளைஞர் மரணம்; உறவினர்கள் சாலை மறியல்.
அறந்தாங்கி செப்டம்பர் 14 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கீரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (24). இவர் தனது வீட்டின் வெளியே…
Read More » -
மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்
மறைவுக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவையொட்டி 12.9.2024 வியாழக்கிழமை மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் தலைவர் அபுபக்கர் தலைமையில்…
Read More » -
நீதிமன்ற அறிவிப்பு
போதையால் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும் இளம் தலைமுறையினர்: `கூலிப்’ போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
மதுரை, செப்.13-போதையால் இளம் தலைமுறையினர் சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனர் என்றும், கூலிப் போதைப்பொருளை நாடு முழுவதும் தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம்…
Read More » -
மத்திய அரசு அறிவிப்பு
ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு.
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தாமல் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால…
Read More » -
மத்திய அரசு அறிவிப்பு
ஆதார் அட்டை போன்று விவசாயிகளுக்கு அடையாள அட்டை; மார்ச் மாதத்துக்குள் 5 கோடி பேருக்கு வழங்கப்படும்.
புதுடெல்லி, செப்.10-நாடு முழுவதும் ஆதார் போன்று விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் மார்ச் மாதத்துக்குள் 5…
Read More » -
ஜெகதாப்பட்டினம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கைது.
ஜெகதாப்பட்டினம்,செப்.07- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து…
Read More »