கோபாலப்பட்டினம் மர்ஹூம் பாஸ்போர்ட் சுல்தான் அவர்களின்  மருமகன் பரக்கத் அலி அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் பாஸ்போர்ட் சுல்தான் அவர்களின் மருமகனும், டாக்டர் நஜ்முதீன், அப்துல் ஹலீம்  இவர்களுடைய  மச்சானும், மர்ஹும் சேக் தாவுத் அவர்களின் மகனும், முகமது ரியாஸ் அவர்களின் தகப்பனாருமாகிய திருச்சியில் வசித்து வந்த திருச்சி பரக்கத் ஜுவல்லரி  உரிமையாளருமான பரகத் அலி அவர்கள் இன்று 22.02.26 ஞாயிற்றுக்கிழமை மரணித்து விட்டார்கள்.

ஜனாஸா நல்லடக்கம்

இன்று 22.02.26 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30  மணி அளவில் அஸர் தொழுகைக்குப் பின்னர் திருச்சி பாலக்கரை நானமூனா பள்ளி மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.

ஜனாஸா இருப்பிடம்

No.164 ராஜப்பா நகர், 5 வது தெரு, ரயில் நகர், அரியமங்கலம், ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் பின்புறம், திருச்சி.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button