கோபாலப்பட்டினத்தை சேர்ந்த உம்மல் ஹைரும் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் ஹாஜி அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும், ஹாஜி N.M.A இக்பால் மற்றும் N.M.A அப்பாஸ் இவர்களின் தாயாரும், N.M.A ஜியாவுதீன் அவர்களின் அத்தமாவுமாகிய உம்மல் ஹைரும் அவர்கள் இன்று 21.02.26 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 21.02.26 சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்
கோபாலப்பட்டினம் N.M.A ஜியாவுதீன் அவர்களின் இல்லம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
+1
+1
+1
+1





