மீமிசலில் ரஹ்மத் கிளினிக் நடத்தும் இரண்டு நாள் மருத்துவ முகாம்.

மீமிசலில் ரஹ்மத் கிளினிக் நடத்தும் இரண்டு நாள் மருத்துவ முகாம்.

மீமிசலில் ரஹ்மத் கிளினிக் நடத்தும் இரண்டு நாள் மருத்துவ முகாம்.

பெண்கள் மருத்துவ முகாம் – ரஹ்மத் கிளினிக் இலவச மருத்துவ முகாம்:

நாள் 1: சனிக்கிழமை, 04.10.2025

நேரம்: காலை 9.00 மணி – மதியம் 1.00 மணி
இடம்: ரஹ்மத் கிளினிக், ECR ஜேம்ஸ் & கோ எதிரில், மீமிசல்

வருகை தரும் மருத்துவர்:

DR. T. கல்பனா ரமேஷ், MD., GM (பெண்கள் மருத்துவம்)
உதவி பேராசிரியர் – சிவகங்கை மெடிக்கல் காலேஜ்

https://unlimitedassets.shop/product/10000-chatgpt-prompts/

Click here to Download

முகாமில் செய்யப்படும் பரிசோதனைகள் & ஆலோசனைகள்:

  • மருத்துவரின் ஆலோசனை இலவசம்
  • உணவு ஆலோசனை இலவசம்
  • இரத்த அழுத்தம் பரிசோதனை இலவசம்
  • சர்க்கரை அளவு பரிசோதனை இலவசம்
  • ECG (மருத்துவரின் ஆலோசனை படி)

முக்கிய மருத்துவ பிரச்சனைகள்:

  • மாதவிடாய் கோளாறுகள்
  • வெள்ளைப்படுதல்
  • கர்ப்பப்பை கோளாறுகள்

சலுகைகள்:

  • இரத்த பரிசோதனை மற்றும் X-RAY – 50% தள்ளுபடி (மருத்துவரின் ஆலோசனைப்படி)

முன்பதிவு தொடர்பு:

  • ரஹ்மத் கிளினிக்
  • செல்: 9092614621 / 9790243182
மீமிசலில் ரஹ்மத் கிளினிக் நடத்தும் இரண்டு நாள் மருத்துவ முகாம்.

பொதுமருத்துவம்

நாள் 2: ஞாயிற்றுக்கிழமை, 05.10.2025

நேரம்: காலை 9.00 மணி – மதியம் 1.00 மணி
இடம்: ரஹ்மத் கிளினிக், ECR ஜேம்ஸ் & கோ எதிரில், மீமிசல்

வருகை தரும் மருத்துவர்:

DR. T. வெங்கடேஷ், M.B.B.S., MS (Ortho)

முகாமில் செய்யப்படும் பரிசோதனைகள் & ஆலோசனைகள்:

  • மருத்துவரின் ஆலோசனை இலவசம்
  • உணவுமுறை ஆலோசனை இலவசம்
  • இரத்த அழுத்தம் பரிசோதனை இலவசம்
  • இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை இலவசம்
  • பிசியோதெரபி ஆலோசனை இலவசம்

சிகிச்சைகள்:

  • மூட்டு தேய்மானம் & வீக்கம்
  • இடுப்பு மற்றும் கழுத்து வலி
  • முடக்குவாதம்
  • தசை பிடிப்பு மற்றும் தசை நார் வலி
  • எலும்பு வலி
  • குதிகால் வலி

சலுகைகள்:

  • இரத்த பரிசோதனை மற்றும் X-RAY – 50% தள்ளுபடி (மருத்துவரின் ஆலோசனைப்படி)

முன்பதிவு தொடர்பு:

  • ரஹ்மத் கிளினிக்
  • செல்: 9092614621 / 9790243182
Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button