மீமிசலில் புதுப்பொழிவுடன் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா.

மீமிசலில் புதுப்பொழிவுடன் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா.
மீமிசலில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ரஹ்மத் கிளினிக், தற்பொழுது புது பொழிவுடன் மீமிசல் ஜேம்ஸ் & கோ எதிரில் மற்றொரு கிளை திறக்கப்படுகிறது.

மருத்துவர்
Dr.A. தமீம் அன்சார், MD., (Physician) UA., FID (UK)
பொது, சர்க்கரை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்.
வருகை தரும் சிறப்பு மருத்துவர்கள்:
Dr. வெங்கடேஷ், MBBS, M.S. (Ortho) – எலும்பு மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் (சனிக்கிழமை தோறும்)
Dr. கல்பனா ரமேஷ், M.D. (General Medicine) – உதவி பேராசிரியர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி (ஞாயிற்றுக்கிழமை தோறும்)
விவரங்கள்:
- நாள்: ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
- நேரம்: காலை 10.00 மணி
- இடம்: E.C.R., ஜேம்ஸ் & கோ எதிரில், மீமிசல் – 614621
சேவைகள்:
- 24 மணி நேர மருத்துவ சேவை.
- எக்ஸ்-ரே (X-ray), ஸ்கேன் மற்றும் நெபுலைசர் வசதி.
- சிறப்பு பிரிவு மருத்துவர்கள் வருகை தருவர்.
- ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள்.
- 24 மணி நேர மருந்தகம்.
- 24 மணி நேர இரத்தப்பரிசோதனை நிலையம்.
தொடர்புக்கு:
- 9790243182
- 9092614621
புதிதாக திறக்கப்படும் ரஹ்மத் கிளினீக் சிறப்பாக செயல்பட மற்றும் நண்பர் மருத்துவர் Dr.A.தமீம் அன்சார், MD., (Physician) UA., FID (UK) அவர்களுக்கு GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





