கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அபுதாஹீர் அவர்கள் மரணம்.

கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அபுதாஹீர் அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஜப்பார் (பொன்பேத்தியார்) அவர்களின் மகனும், பாரூக், குஞ்சாலி, சேக், ராஜா, நியாஸ் இவர்களது சகோதரருமாகிய மீமிசல் தபால் நிலையம் எதிரில் பெட்டிக்கடை வைத்திருந்த, அவுலியா நகரில் வசித்து வந்த அபுதாஹீர் அவர்கள் இன்று 20.04.2025 ஞாயிற்றுகிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 20.04.25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
4
+1





