புதுப்பொலிவுடன் இனிதே ஆரம்பம் – ரசினா பேன்சி ஸ்டோர்

மீமிசல் 23.02.2025 –
புதுப்பொலிவுடன் இனிதே ஆரம்பம் – ரசினா பேன்சி ஸ்டோர்
மீமிசல், EC சாலை, செலக்ஷன் மளிகை அருகில்.
பேரன்புடையீர்,
இன்ஷா அல்லாஹ், உங்கள் பேராதரவுடனும், 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சிங்கப்பூர் ஜவுளி ஸ்டோர் எதிரில் இயங்கிய ரசினா பேன்சி ஸ்டோர் தற்போது புதுப்பொலிவுடன் மீமிசலில் செலக்ஷன் மளிகை கடை அருகில் திறக்கப்படுகிறது!
எங்களிடம் கிடைக்கும் பொருட்கள்:
கவரிங் சாமான்கள்
ஸ்டேஷனரி பொருட்கள்
நான்ஸ்டிக் பாத்திர வகைகள்
கிப்ட் பொருட்கள்
செப்பல் வகைகள்
வெளிநாட்டு சாமான்கள்
விளையாட்டு பொருட்கள்
பிளாஸ்டிக் பொருட்கள்
மற்றும் அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களும்
ஒரே இடத்தில் அனைத்தும் – சிறந்த தரத்தில், சிறந்த விலையில்!

உங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும், ரசினா பேன்சி ஸ்டோர்
காரியதரிசிக்கடை, செலக்ஷன் மளிகை அருகில், EC சாலை, மீமிசல் – 614621
தொடர்புக்கு: 9865611632, 9345442896