இலவச ஏசி, பிரிட்ஜ் ரிப்பேர் பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்.
இலவச ஏசி, பிரிட்ஜ் ரிப்பேர் பயிற்சி தமிழக அரசு Enroll Now for Refrigerator & AC Technician Course
நமது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது.
Enroll Now for Refrigerator & AC Technician Course!
Mode of Training
- Offline, with hands-on training in state-of-the-art Industry 4.0 centers.
Placement opportunities to work as technicians in these following brands’s dealers
LG Electronics | Samsung India Godrej Appliances | Daikin Airconditioning India Pvt. Ltd. | Blue Star Ltd. I Voltas Ltd.
Expected Salary
Starting: 212,000 to 220,000 per month
Visit Us At
Job Description
Install and repair Refrigerators, Air conditioners and HVAC systems.
Diagnose and troubleshoot electrical and mechanical issues in cooling systems.
Perform gas charging, vacuum testing, and preventive maintenance to ensure efficiency.
Eligibility
- Qualification
10th pass or above
Age
18-35 years Training Locations
- Training is conducted in state-of-the-art facilities at 71 government ITIs in Tamil Nadu