கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பதுர் சலீமா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹும். MS சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், கலந்தர் நெய்னா முகம்மது, முகம்மது அயூப், முகம்மது ஜமால் இவர்களுடைய தாயாருமான பதுர் சலீமா அவர்கள் இன்று 28.11.24 வியாழக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நலடக்கம்
இன்று 28.11.2024 இரவு 8:30 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1