கோபாலப்பட்டினத்தை சேர்ந்த குல்ஜனா பீவி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் காட்டுக்குளம் தெரு 1-வது வீதியை சேர்ந்த S.K.சேக் மைதீன், ஜகுபர் அலி ஆகியோரின் தாயார் குல்ஜனா பீவி அவர்கள் இன்று 28.08.24 புதன்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 28-08-2024 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1