கண்டக்டராக பணியை தொடங்கிய பெண்.
அறந்தாங்கி, ஜூலை.31-
அறந்தாங்கி பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்த அறந்தாங்கி களப்பக்காடு பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் பணியில் இருக்கும் போது இறந்தார்.
இதையடுத்து வாரிசு அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் போக்குவரத்து துறை சார்பில் சந்திரசேகரன் மகள் காளீஸ்வரிக்கு அறந்தாங்கி பணிமனையில் கண்டக்டராக பணியாற்ற ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து அறந்தாங்கி பணிமனையில் பணியில் சேர்ந்த காளீஸ்வரி அறந்தாங்கி- கட்டுமாவடி செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக பணியை தொடங்கினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1