மீமிசல் மக்களுடன் முதல்வர் முகாம்; மருத்துவ காப்பீடு அட்டை புதிதாக எடுப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு.

இன்று மீமிசலில் நடக்கும் மக்களுடன் முதல்வர் முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை எடுப்பதற்கான சிறப்பு சேவைகளும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி சென்றாலும் உடனே கிடைப்பதில்லை.

ஆனால் இன்று மீமிசலில் நடக்கும் இந்த மக்களுடன் முதல்வர் முகாமில் இதுவரை மருத்துவ காப்பீடு அட்டை எடுக்காதவர்கள் அல்லது புதிதாக எடுக்க நினைப்பவர்களுக்கு அங்கேயே உடனடியாக மருத்துவ காப்பீடு அட்டை எடுத்து தரப்படுகிறது.

எனவே கோபாலப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு GPM தலைமுறை மீடியா சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Photo_Credits: Abdul Razak-Hashiya CSC Centre, Gobalappatinam.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button