A பாசிட்டிவ் & மற்ற வகைகளில் இரத்தம் உடனடியாக தேவை.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த காசரா அம்மாள் என்ற பெண்மணி இருதய நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
A பாசிட்டிவ் இரத்த வகையில் 4 யூனிட்டுகளும் மற்ற ஏதாவது ஒரு இரத்த வகையில் 2 யூனிட்டுகளும் உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது.
எனவே இரத்ததானம் வழங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு இரத்ததானம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு:
7010992430
இடம்:காமாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்.
உதிரம் கொடுப்போம்!
உயிரை காப்போம்!
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1