மீமிசலில் ‘தி மொபைல் ஷாப்’ புதிய கிளை திறப்பு!

மீமிசலில் 'தி மொபைல் ஷாப்' புதிய கிளை திறப்பு!

“The Mobiles” Mobile Sales and Service Shop in Mimisal GPM Thalaimurai Media

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடைவீதியில் பேருந்து நிலையத்திற்கு எதிராக ‘தி மொபைல் ஷாப்’ (The Mobile Shop – TMS) புதிய கிளை புதிதாக தொடங்கப்பட்டது.

விற்பனை மற்றும் சேவைகள்

இங்கு அனைத்து முன்னணி பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்கள், தரமான மொபைல் அக்சஸரீஸ்கள் (Headphones, Chargers, Back Covers) சிறந்த விலையில் கிடைக்கின்றன.

மேலும், உடைந்த டிஸ்ப்ளே மாற்றுதல், பேட்டரி சிக்கல்கள் மற்றும் அனைத்து விதமான மொபைல் ஹார்டுவேர் & சாப்ட்வேர் பழுதுகளும் சரிசெய்து தரப்படுகிறது.

கூடுதல் வசதிகள்

  • மினி ATM வசதி: இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆதார் பணப்பரிமாற்றம்: ஆதார் கார்டு மூலம் பணம் அனுப்பவும், எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
  • ரீசார்ஜ் சேவைகள்: அனைத்து நிறுவன மொபைல் நெட்வொர்க் மற்றும் DTH ரீசார்ஜ் வசதிகள் உள்ளன.

தொடர்பு முகவரி:

தி மொபைல் ஷாப் (TMS),
கிழக்கு கடற்கரைச் சாலை,
மீமிசல்.
செல்: 70946 90637, 88070 30324

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button