கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஜபருல்லாகான் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் VIP நகரை சேர்ந்த மர்ஹும் சேக் தாவூத் (காளையம் வீடு) அவர்களின் மகனும், மர்ஹும் முகைதீன் பிச்சை, மர்ஹும் முகம்மது இஸ்மாயில் (மாம்ஸ்), மர்ஹும் சேக்கா இவர்களின் சகோதரரும் மற்றும் அப்பாஸ் கான் அவர்களின் தகப்பனாருமாகிய (கொத்தமல்லி) ஜபருல்லாகான் அவர்கள் இன்று 17.02.26 செவ்வாய்க்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 18.02.26 புதன்கிழமை காலை 9 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






