கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் பழைய காலணியை சேர்ந்த அபூபக்கர் சித்திக், நியாஸ் மைதீன் இவர்களுடைய தந்தை (கடலை வண்டி) சாதிக் பாட்ஷா அவர்கள் இன்று 17.02.26 செவ்வாய்க்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 17.02.26 செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






