புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை ஆகஸ்.26 நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை ஆகஸ்.26 நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை ஆகஸ்.26 நடைபெறும் இடங்கள் அறிவிப்பு.

அதன்படி கோட்டைப்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு மணமேல்குடி தாலுகா, கோட்டைப்பட்டினம், நிசா மண்டபத்திலும்,

புதுக்கோட்டை மாநகராட்சி, 20-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு திருவப்பூர் மாரியம்மன் கோவில் அருகில், பி.வி.ஆர். மஹாலிலும்,

திருவரங்குளம்-9 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு ஆலங்குடி தாலுகா, அரையப்பட்டி ஊராட்சி, எஸ்.ஆர்.வி. திருமண மண்டபத்திலும்,

விராலிமலை – 11 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு விராலிமலை, வடுகம்பட்டி ஊராட்சி, ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இதேபோல பொன்னமராவதி- 7 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு பொன்னமராவதி தாலுகா, ஆலவயல் சமுதாயக் கூடத்திலும்,

கறம்பக்குடி- 5 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மருதன்கோன்விடுதி ஊராட்சி, 4 ரோடு, அல் ஜாஸ்மின் மஹாலிலும், நடைபெற உள்ளது.

மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button