கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பாதுஷா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் மத்தின் சார் தெருவை சேர்ந்த முகமது ஹனிபா அவர்களின் மகனும், ஜாகிர் உசேன், அப்துல் முஹமது இவர்களின் சகோதரருமாகிய பாதுஷா அவர்கள் இன்று 30.01.26 வெள்ளிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 30.01.26 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






