கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் காவன்னா மூனா கமாலுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜிஅலி, அக்பர் பாதுஷா, இப்ராஹீம்ஷா இவர்களின் சகோதரருமான சாகுல் ஹமீது அவர்கள் இன்று 22.01.26 வியாழக்கிழமை மரணித்துவிட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஜனாஸா இருப்பிடம்
கட்டுமாவடி
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1






