தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே பகுதியில் இருந்தவர்கள்: 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஒரே பகுதியில் இருந்தவர்கள்: 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கிய திருச்சி சரகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பகுதியில் பணியாற்றிய 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்களது பெயர், அவர்கள் பணிபுரிந்த இடம் (அடைப்புக்குறிக்குள்) புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இடம் விவரம் வருமாறு:-
1.கே.சந்திரசேகரன் (அன்னவாசல்) -வையம்பட்டி.
2.எஸ்.ஆர். ஓம் பிரகாஷ் (வேலாயுதம்பாளையம்) -துறையூர்.
3.எஸ்.சாந்தகுமாரி (அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) -திருவெறும்பூர்.
4.வி.ஆர். செல்வி (டி.சி.ஆர்.பி.கரூர்) -திருச்சி மாவட்ட சைபர் கிரைம்.
5.கே.பாரதி (கீரமங்கலம்) -சிறுகனூர்.
6.வி.ஸ்ரீதர் (இரும்புலி குறிச்சி) -நவல்பட்டு.
7.ஆர்.மனமல்லி (ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) -ஜீயபுரம்.
8.எஸ்.வெண்ணிலா (ஆதனக்கோட்டை) -திருச்சி பெல் போலீஸ் நிலையம்.
9.பி.விஜயகுமாரி (புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) -திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்.
விராலிமலை
10.டி.சத்தியதேவி (நாகுடி) -அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், லால்குடி.
11.ஆர்.கோவிந்தராஜ் (வி.ஆர். மத்திய மண்டலம்) -பெட்டவாத்தலை.
12.நந்தகுமார் (வி.ஆர். மத்திய மண்டலம்) -வேலாயுதம் பாளையம்.
13.எஸ்.ராஜா (நவல்பட்டு) -நங்கவரம்.
14.டி.முத்தையன் (துறையூர்) -மாயனூர்.
15.ஏ.ஞானசேகர் (திருவெறும்பூர் பி.இ.டபிள்யூ) – லாலாபேட்டை.
16.கே.மணிகண்டன் (வி.ஆர். மத்திய மண்டலம்) -கரூர் டவுன்
17.ஏ.நெப்போலியன் (வி.ஆர். மத்திய மண்டலம்) -க.பரமத்தி.
18.ஏ.பெரோஸ்கான் (மணமேல்குடி) -பி.இ.டபிள்யூ- அரியலூர்.
19.கே.எம்.சிவகுமார் (தில்லைநகர்) -மருவத்தூர்.
20.எஸ்.சிவராமன் (காந்திமார்க்கெட்) -குவாகம்.
21.ஜி.திருவானந்தம் (ஸ்ரீரங்கம்) -கீழப்பழூர்
22.எஸ்.பாலகிருஷ்ணன் (பி.இ.டபிள்யூ திருச்சி) -இரும்புலி குறிச்சி.
23.சி.விஜயபாஸ்கர் (திருச்சி கோட்டை) -விராலிமலை.
24.வி.அழகர் (ஜீயபுரம்) -பனையபட்டி.
25.பி.சையது அலி (வாங்கல்) -நாகுடி.
26.பி.ரமேஷ் (அரியமங்கலம்) -மணமேல்குடி.
27.ஆர்.கருணாகரன் (உறையூர்) -கீரமங்கலம்.
28.ஆர்.ராஜ்குமார் (நங்கவரம்) -ஏம்பல்.
புதுக்கோட்டை
29.ஆர்.சிந்துநதி (ஸ்ரீரங்கம் கிரைம்) -ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்.
30.ஆர்.ரத்தினவள்ளி (காந்திமார்க்கெட்) -புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்.
31.எம்.நவநீத கிருஷ்ணன் (திருச்சி விமானநிலையம்) -அன்னவாசல்.
32.ஏ.எம்.செந்தில்மாறன் (எடமலைப்பட்டி புதூர் கிரைம்) -ஆதனகோட்டை.
33.எம்.ரவிமதி (டி.சி.பி. தஞ்சாவூர்) -ஏ.சி.டி.யூ-புதுக்கோட்டை.
34.ஜே.கே. கோபி (மாயனூர்) -வாங்கல்.
35. சி.ரகுராமன் (சமயபுரம்) -துவரங்குறிச்சி.
36.எஸ்.புஷ்பகனி (லாலாபேட்டை) -அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்.
37.டி.நளினி (கணேஷ்நகர்) -இலுப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்.
38.ஜி.குருநாதன் (அரிமளம்) -கறம்பக்குடி.
39.ஜி.ராஜேந்திரன் (கறம்பகுடி) -அரிமளம்.
40.எம்.அப்துல்லா (ஜெகதாப்பட்டினம்) -கணேஷ்நகர்.
41.டி.ஞானவேலன் (திருவெறும்பூர் சி.பி.சி.ஐ.டி) -எஸ்.ஜே./எச்.ஆர்.புதுக்கோட்டை.
42.பி.பி.லதா (விராலிமலை) -திருச்சி சரக வி.ஆர்.
43.வி.கவுரி (பனைய பட்டி) -திருச்சி சரக வி.ஆர்.
44.எம்.சித்ரா (அரியலூர் பி.இ.டபிள்யூ) -திருச்சி சரக வி.ஆர்.
45.எம்.சித்ரா (ஏ.சி.டி.யூ. புதுக்கோட்டை) -திருச்சி சரக வி.ஆர்.
46.கே.உதயகுமார் (பெட்டவாய்த்தலை சி.பி.சி.ஐ.டி.) -திருச்சி சரக வி.ஆர்.
47.ஏ.டெனிசியா (பெல் போலீஸ் நிலையம்) -திருச்சி சரக வி.ஆர்.
48.ஆர்.சுகுணா (சிறுகனூர்) -திருச்சி சரக வி.ஆர்.
49.எம்.உமாமகேஸ்வரி (திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) -திருச்சி சரக வி.ஆர்.
மத்திய மண்டலம்
50.எஸ்.ஜெயா (லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) -திருச்சி சரக வி.ஆர்.
51.இ.சுமதி (சைபர் கிரைம் திருச்சி) -திருச்சி சரக வி.ஆர்.
52.ஜி.மணிவண்ணன் (கரூர் டவுன்) -திருச்சி சரக வி.ஆர்.
53.என்.கயல்விழி (மருவத்தூர்) -திருச்சி சரக வி.ஆர்.
54.ஜி.கார்த்திக் பிரியா (எஸ்.ஜே/ எச்.ஆர். புதுக்கோட்டை) – திருச்சி சரக வி.ஆர்.
55.ஏ.தனபாலன் (வையம்பட்டி) -வி.ஆர்.மத்திய மண்டலம்.
56.வி.வெங்கடாச்சலம் (கீழப்பழுவூர்) -வி.ஆர். மத்திய மண்டலம்.
57.கே.கார்த்திகா (குவாகம்) -வி.ஆர். மத்திய மண்டலம்.
58.கே.யசோதா (இலுப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) -வி.ஆர். மத்திய மண்டலம்.
59.ஆர்.தங்கராஜு (க.பரமத்தி) -வி.ஆர். மத்திய மண்டலம்.
இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பிறப்பித்து உள்ளார்.





