ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”

ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”

ஜெகதாப்பட்டினம் காவல் நிலையம் “இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையமாக தரம் உயர்வு”

தமிழகத்தில் 280 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான 280 போலீஸ் நிலையங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் செம்பட்டிவிடுதி, மழையூர், வெள்ளனூர், அரிமளம், ஆதனக்கோட்டை, நமணசமுத்திரம், ஏம்பல், கரூர், ஜெகதாப்பட்டினம், நாகுடி உள்பட 11 சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button