கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பரக்கத் நிஷா அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மு.இ.கலந்தர் நெய்னா முகம்மது அவர்களின் மனைவியும் அஜ்மீர், பாவா, ஹனீபா இவர்களின் தாயாரும் மற்றும் முகமது இலியாஸ் அவர்களின் மாமியாருமாகிய பரக்கத் நிஷா அவர்கள் இன்று 18.11.25 செவ்வாய்க்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 18.11.25 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்:
முகமது இலியாஸ் வீடு, ICICI BANK எதிர்புறம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





