புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 இடங்களில் நாளை நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 இடங்களில் நாளை நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஊராட்சி உட்பட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 இடங்களில் நாளை நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 24.07.25 (வியாழக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை 6 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதில்

புதுக்கோட்டை மாநகராட்சி, 5 மற்றும் 6 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு திருக்கோகர்ணம், கோவில்பட்டி சமுதாயக்கூடத்திலும்,

அறந்தாங்கி நகராட்சி, 3, 4 மற்றும் 5 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ராஜேஸ்வரி மகாலிலும்,

அன்னவாசல் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு சிவன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திலும் நடைபெற உள்ளது.

இதேபோல பொன்னமராவதி – 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு காரையூர் ஸ்ரீ குரு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும்,

ஆவுடையார்கோவில் – 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமானேந்தல் பாலகிருஷ்ணன் மகாலிலும்,

விராலிமலை – 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கல்குடி ஊராட்சி, கிராம சேவை மையக் கட்டிடத்திலும் நடைபெற உள்ளது.

மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button