கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அகமது இப்ராஹீம் அவர்கள் மரணம்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் தாலிப் அலி அவர்களுடைய மகனும் மர்ஹூம் கொலக்கா அலியார் அவர்களின் மருமகனும், அப்துல்லா, அஜ்மீர் கான் இவர்களுடைய தகப்பனாருமாகிய அகமது இப்ராஹீம் அவர்கள் இன்று 03.05.2025 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 03.05.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1




