உறவுகள் அனைவருக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
சவுதி அரேபியாவில் ரமலான் மாதம் முடியும் நாளான நேற்று 29.03.25 அன்று பிறை தென்பட்டது. அதன் அடிப்படையில் சவுதி அரேபியாவில் இன்று 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவின் அறிவிப்பை பின்தொடரும் மற்ற அரபு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.
எனவே இன்று 30.03.25 ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் GPM தலைமுறை மீடியா சார்பாக இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
“தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்”, நம்முடைய அமல்கள் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்வானாக, ஆமின்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1