ஏ.ஆர் பேமிலி மார்ட்டி-ன் ரமலான் மாத சிறப்பு பரிசு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டையில் ஏ.ஆர் பேமிலி மார்ட்-ன் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக 500 முதல் 5 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் ஒரு நிச்சய பரிசு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1