கோபாலப்பட்டினத்தை சேர்ந்த ஹாஜரா பீவி அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் பழைய காலனியை சேர்ந்த N. காதர் மைதீன் அவர்களின் மனைவியும் ரகுமான் ஜுவல்லரி அபூபக்கர் அவர்களின் சகோதரியுமாகிய ஹாஜரா பீவி அவர்கள் இன்று 06.01.26 செவ்வாய்க்கிழமை மரணித்துவிட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
நாளை 07.01.26 புதன்கிழமை மாலை அசர் தொழுகைக்குப் பின்னர் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1





