புதிய தூக்குப்பாலத்தை நகர்த்தி செல்லும் பணி.
பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பாலத்தின் மையப் பகுதியில் அமைய உள்ள செங்குத்து வடிவிலான புதிய தூக்குப்பாலத்தை மையப்பகுதியில் அமைப்பதற்காக தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகின்றது. நகர்த்தி கொண்டு செல்லப்படும் தூக்குப்பாலத்தை படத்தில் காணலாம்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1