கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சஹிலா பானு அவர்கள் மரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் பழைய காலனியை சேர்ந்த கடலை கடை M.S.முஷ்தபா அவர்களின் மூத்த மகளும், புதுவாக்காடு மர்ஹூம் U.M.அயுப் கான் அவர்களின் மனைவியும் கபிலா (எ) ஹபீப் முகமது, மர்ஹூம் நல்ல முகமது, மர்ஹூம் நைனா முகமது ஆகியோர்களின் தாயாருமான சஹிலா பானு அவர்கள் இன்று 25.11.2024 திங்கள் கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 25.11.2024 திங்கள் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவாக்காடு மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
ஜனாஸா இருப்பிடம்
புதுவாக்காடு (நாகுடி அல்லது காரணிக்காடு அருகில்)
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1