ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் ஐம்பெருவிழா!

ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் ஐம்பெருவிழா!

ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் ஐம்பெருவிழா!

ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் ஆண்டு விழா உட்பட ஐம்பெருவிழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் உள்ள மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு விழா பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

மேலும்,

  • முதலாம் ஆண்டு குர்ஆன் நாழிரா சான்றிதழ்
  • இரண்டாம் ஆண்டு முபல்லிகா ஆலிமா சனது
  • மூன்றாம் ஆண்டு காரிஆ சனது
  • நான்காம் ஆண்டு முஅல்லமா சனது
  • ஐந்தாம் ஆண்டு ஆண்டு விழா

ஆகிய பட்டமளிப்பு விழாக்கள் உட்பட ஐம்பெருவிழா நடைபெற உள்ளது.

எனவே சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு ரஹுமா பரக்கத் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

ஐம்பெருவிழா அழைப்பிதல்

      Join Our Whatsapp Group 1: Click Here
      Join Our Whatsapp Group 2: Click Here
      Follow Our Instagram Page: Click Here
      Follow Our Facebook Page: Click Here
      உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
      +1
      0
      +1
      0
      +1
      0
      +1
      0
      +1
      0
      +1
      0

      Related Articles

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *

      Back to top button