மீமிசலில் புதுப்பொழிவுடன் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா.

மீமிசலில் புதுப்பொலிவுடன் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா

மீமிசலில் புதுப்பொழிவுடன் ரஹ்மத் கிளினிக் திறப்பு விழா.

மீமிசலில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ரஹ்மத் கிளினிக், தற்பொழுது புது பொழிவுடன் மீமிசல் ஜேம்ஸ் & கோ எதிரில் மற்றொரு கிளை திறக்கப்படுகிறது.

Click here to Download

மருத்துவர்

Dr.A. தமீம் அன்சார், MD., (Physician) UA., FID (UK)
பொது, சர்க்கரை மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்.

வருகை தரும் சிறப்பு மருத்துவர்கள்:

Dr. வெங்கடேஷ், MBBS, M.S. (Ortho) – எலும்பு மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் (சனிக்கிழமை தோறும்)

Dr. கல்பனா ரமேஷ், M.D. (General Medicine) – உதவி பேராசிரியர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி (ஞாயிற்றுக்கிழமை தோறும்)

விவரங்கள்:

  • நாள்: ஞாயிறு, 28 செப்டம்பர் 2025
  • நேரம்: காலை 10.00 மணி
  • இடம்: E.C.R., ஜேம்ஸ் & கோ எதிரில், மீமிசல் – 614621

சேவைகள்:

  • 24 மணி நேர மருத்துவ சேவை.
  • எக்ஸ்-ரே (X-ray), ஸ்கேன் மற்றும் நெபுலைசர் வசதி.
  • சிறப்பு பிரிவு மருத்துவர்கள் வருகை தருவர்.
  • ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள்.
  • 24 மணி நேர மருந்தகம்.
  • 24 மணி நேர இரத்தப்பரிசோதனை நிலையம்.

தொடர்புக்கு:

  • 9790243182
  • 9092614621

புதிதாக திறக்கப்படும் ரஹ்மத் கிளினீக் சிறப்பாக செயல்பட மற்றும் நண்பர் மருத்துவர் Dr.A.தமீம் அன்சார், MD., (Physician) UA., FID (UK) அவர்களுக்கு GPM தலைமுறை மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button