SDPI கட்சி நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்வு.

SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், நாட்டானி புரசக்குடி ஊராட்சி, 3-வது மற்றும் 5-வது வார்டுக்கான கிளை தேர்தல் கோபாலப்பட்டினம் அவுலியாநகரில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக சாகுல் ஹமீது கலந்து கொண்டார்கள்.

இதில் நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபட்டினத்தில் 3-வது மற்றும் 5-வது வார்டு கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
3-வது வார்டு

தலைவர்:சேக் பரிது

துணை தலைவர்:ரியாஸ்

செயலாளர்:முகமது அலி ஜின்னா

இணைச் செயலாளர்:அசார்

பொருளாளர்:பாதுஷா

5-வது வார்டு

தலைவர்: முகம்மது ஹனிபா

துணை தலைவர்: தாவூத் இப்ராஹிம்

செயலாளர்: அகமது தம்பி

இணைச் செயலாளர்: ரபீக்

பொருளாளர்: முஸ்தாக் அகமது

இப்படிக்கு
சமூக ஊடக அணி
SDPI கட்சி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button