கோபாலப்பட்டினத்தை சேர்ந்த உம்மல் அஜீபா அவர்கள் மரணம்.
கோபாலப்பட்டினம்,ஜூலை.15-
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினம் சின்ன பள்ளிவாசல் தெரு 1-வது வீதியை சேர்ந்த 1-ம் நம்பர் வீடு மர்ஹும் எம்.பி.யாகூப் ஹஸன் அவர்களின் மனைவியும், அபுல் கலாம், மர்ஹூம் ஜெய்லான், மர்ஹூம் ஜாகிர் உசேன், சாதிக் பாட்சா இவர்களின் தாயாருமான உம்மல் அஜீபா அவர்கள் இன்று 15.7.24 திங்கட்கிழமை மரணித்து விட்டார்கள்.
ஜனாஸா நல்லடக்கம்
இன்று 15.7.24 திங்கட்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு முன்னர் சுமார் 4 மணி அளவில் கோபாலப்பட்டினம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் நடைபெறும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1