மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய Jio நிறுவனம்; ஜூலை 3 முதல் அமல்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய Jio நிறுவனம். புதிய கட்டணம் ஜூலை 3 முதல் அமல் என அறிவிப்பு.

நாடுமுழுவதும் செல்போன் கட்டணத்தை 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் உயர்த்தி உள்ளது.

இது குறித்து ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:இதன்படி

ரூ.155 கட்டணம் ரூ.189 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 249 ஆக உயர்வு

ரூ.239 ஆக இருந்த கட்டணம் ரூ.299 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ. 299 (2 ஜிபி) ஆக இருந்த கட்டணம் 349 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ. 349 ஆக இருந்த தினசரி 2.5 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 399 ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ. 399 ஆக இருந்த தினசரி 3 ஜிபி நெட் உடன் கூடிய மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம் ரூ. 449 ஆக உயர்த்தப்படுகிறது.

ரூ 666 ஆக இருந்த கட்டணம் ரூ799 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரூ 2,999 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் தினசரி 2.5 ஜிபி இணைய வசதியோடு சேவை வழங்கப்பட்ட நிலையில் அது ரூ. 3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ1,559 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு வழங்கப்பட்ட சேவை இனி 1,899 ஆக அதிகரித்துள்ளது

இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என Jio நிறுவனம் அறிவிப்பு

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button