வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்.
புதுக்கோட்டை, ஜூன்.24-
புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார். இதில் அன்னவாசல், திருமயம், விராலிமலை, புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய 20 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக நலன் கருதி இந்த பணியிட மாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
+1
+1
+1
+1
+1