ஏதாவது ஒரு இரத்த வகையில் உடனடியாக இரத்தம் தேவை.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வடக்கு அம்மாப்பட்டினத்தை சேர்ந்த ஜபருல்லாகான் அவர்களின் மகள் தஸ்லிமா என்பவர் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏதாவது ஒரு இரத்த வகையில் உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது.
எனவே இரத்ததானம் வழங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு இரத்ததானம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு:
ஜபருல்லா கான்-7845755172
இடம்: ஜிப்மர் மருத்துவமனை,புதுச்சேரி.
உதிரம் கொடுப்போம்!
உயிரை காப்போம்!
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
2
+1
+1
+1
+1
+1