GPM மக்கள்‌ மேடை மற்றும் அகர்வால்ஸ்‌ கண்‌ மருத்துவமனை இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ இலவச கண்‌ மருத்துவ முகாம்‌.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினத்தில் இயங்கி கொண்டிருக்கும் GPM மக்கள் மேடை மற்றும் புதுக்கோட்டை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் மருத்துவ முகாம் இன்று 26.05.24 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக GPM மக்கள் மேடை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:-

புதுக்கோட்டையில்‌ இயங்கிவரும்‌ மருத்துவர்‌ அகர்வால்ஸ்‌ கண்‌ மருத்துவமனை (Dr.AGARWALS EYE HOSPITAL) மற்றும்‌ GPM மக்கள்‌ மேடை இணைந்து நடத்தும்‌ மாபெரும்‌ இலவச கண்‌ மருத்துவ முகாம்‌ இன்று 26-05-2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 3 மணி வரை மீமிசல்‌ பாப்புலர்‌ மெட்ரிக்‌ மேல்‌நிலைப்பள்ளியில்‌ நடைபெற மக்கள்‌ மேடை ஏற்பாடு செய்ய உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகிறோம்.

இப்படிக்கு:

ஆலோசனைக்குழு-9,மக்கள் மேடை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Join Our Whatsapp Group 1: Click Here
Join Our Whatsapp Group 2: Click Here
Follow Our Instagram Page: Click Here
Follow Our Facebook Page: Click Here
உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே!
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button